Posts

Showing posts with the label beautifull lines

அழகான வரிகள்....

✍அழகான வரிகள்....  வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..  நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.  ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!  மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..  சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..  மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..  புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!  வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!  அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!  நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..! மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக...

எப்படி எல்லாம் வருதுன்னு பாருங்க

*நோய்கள் உருவாகும் இடங்கள் !* ------------------------------------------- *நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.* *இதோ* *1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்* *2 - டீ* *3 - காபி* *4 - வெள்ளை சர்க்கரை* *5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.* *6 - பாக்கெட் பால்.* *7 - பாக்கெட் தயிர்* *8 - பாட்டில் நெய்* *9 - சீமை மாட்டு பால்* *10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.* *11 - பொடி உப்பு* *12 - ஐயோடின் உப்பு* *13 - அனைத்து ரீபையின்டு ஆயில்* *14 - பிராய்லர் கோழி* *15 - பிராய்லர் கோழி முட்டை* *16 - பட்டை தீட்டிய அரிசி* *17 - குக்கர் சோறு* *18 - பில்டர் தண்ணீர்* *19 - கொதிக்க வைத்த தண்ணீர்* *20 - மினரல் வாட்டர்* *21 - RO தண்ணீர்* *22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்* *23 - Non Stick பாத்திரங்கள்* *24 - மைக்ரோ ஓவன் அடுப்பு* *25 - மின் அடுப்பு* *26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்* *27 - சோப்பு* *28 - ஷாம்பு* *29 - பற்பசை* *30 - Foam படுக்கை மற்றும் இருக்கை* *31 - குளிர்பானங்கள்* *32 - ஜஸ் கீரீ...